2025 ஜூலை 26, சனிக்கிழமை

15 யானைகளையும் தலதா பெரஹேராவில் பயன்படுத்த அனுமதி

Yuganthini   / 2017 ஜூலை 26 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் தனியார் இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 யானைகளில் 15 யானைகளை ஸ்ரீ  தலதா மாளிகை பெரஹேராவில் பயன்படுத்துவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(26) அனுமதி வழங்கியுள்ளது.

நாளைய(27) தினத்திலிருந்து ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரை இந்த யானைகளை பயன்படுத்துவதற்கு ,10 மில்லியன் ரூபாய் பிணையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X