Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹீர்)
அப்புத்தளை, கிரனூர் தோட்டத்தில் நடைபெற்ற ஆலய திருவிழா நிகழ்வொன்றின் போது அங்கு கலைந்து வந்த குளவிகள் கொட்டியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அப்புத்தளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள பத்தினியம்மன் கோயிலில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago