2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியா பொது வைத்தியசாலை தாதிமார்கள் சுகவீனப் போராட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)

நாட்டின் பல பிரதான வைத்தியசாலைகளின் தாதியர்களுடன் இணைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையைச் சேர்ந்த தாதிமார்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகவீனப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை ஆரம்பித்த இப்போராட்டம், நாளை வெள்ளிக்கிழமை காலை வரை தொடரும் என அகில இலங்கை தாதியர் சங்க செயலாளர் அநுர ஜயமான்ன தெரிவித்தார்.

212 தாதிமார்களில் 47 பேர் கடமைக்கு  சமூகமளித்துள்ள அதேவேளை, ஏனைய 165 தாதிமார்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X