2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பாரிய கற்கல் வீழ்ந்து குடியிறுப்புகள் சேதம்

Super User   / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

நமுனுகுல மலைத் தொடரில் இருந்த பாரிய கற்கள் இரண்டு பதுளை, ஸ்பிரிங்வெலி முதலாவது பிரிவு தோட்ட குடியிருப்புகள் மீது விழுந்ததில், குடியிருப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதன்போது, வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

தற்போது அவர்கள் வேறு குடியிருப்புகளுக்கு  மாற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X