Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மலையகத்தில் சீரற்ற காலநிலை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் மேகமூட்டம் காணப்படுவதால் வாகனங்களைச் செலுத்துவதில் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஹட்டன் - கொழும்பு பிரதான பாதையில் இன்று மேகமூட்டம் சூழ்ந்திருந்ததால் பவுஸ்சர் வாகனமொன்று புருட்டில் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியது. ஹட்டனிலிருந்து குருணாகலைக்குப் பால் கொண்டு சென்ற பவுசர் வாகனமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago