2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வெள்ள பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு மடவளையில் நிவாரணம் சேகரிப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கண்டி, மடவளை கிராமத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மனித உரிமைகள் பொதுசேவை ஸ்தாபனத்தின்  கண்டிக்கிளை நேற்று சனிக்கிழமை கையளித்தது.

மடவளைக் கிராமத்தை மையமாகக் கொண்டு இவ் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக மேற்படி அமைப்பின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஹனீப் தெரிவித்தார். இதன் கையளிப்பு வைபவத்தில் மனித உரிமைகள் பொதுசேவை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எம்.அஸீம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Awrajabdeen Monday, 07 February 2011 01:42 AM

    உங்களது சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.அல்லா உங்கள் அனைவருக்கும் தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X