2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

விக்டோரியா அணைக்கட்டின் கதவுகள் திறந்துகொண்டன

Kanagaraj   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்டோரியா நீர்த்தேக்க அணைக்கட்டிலுள்ள வான் கதவுகளில் இரண்டு வான்கதவுகள் தானாகவே திறந்துக்கொண்டன.

ஒருவடத்திற்கு முன்னர் திறக்கப்பட்ட வான் கதவுகளே இவ்வாறு இன்று திங்கட்கிழமை திறந்துகொண்டுள்ளன.

இதனால்,அந்த நீர்த்தேகத்திலிருந்து நீர் பாய்ந்தோடும் ஆற்றங்கரையை அண்மித்த பகுதியிலுள்ளவர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அணைக்கட்டில் நீர் நிரம்புகின்றபோது மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் வான் கதவுகள் தானாகவே திறந்துக்கொள்ளும் தொழில்நுட்பம் இந்த நீர்த்தேகத்தில் மட்டுமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X