2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பூண்டுலோயா – தவலந்தென்ன பாதையில் மண்சரிவு

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பூண்டுலோயா – தவலந்தன்ன பிரதான பாதையின்  நியாங்கந்துர என்ற பகுதியில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக இந்தப் பாதையின் ஊடான வாகனப் போக்குவரத்துகளுக்கு தடையேற்பட்டுள்ளது.

இதேவேளை, பாரிய கற்பாறை ஒன்றும் இந்தப்பாதையில் சரிந்து விழும் நிலையிலுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மண்சரிவு காரணமாக பூண்டுலோயா – தவலந்தன்ன பாதையின் ஊடான வாகனப்போக்குவரத்துக்களை மாற்றுப்பாதைகள் ஊடாக மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X