2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கியதில் தாத்தாவும் பேரனும் பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுவர்ணஸ்ரீ)

மின்சாரம் தாக்கியதில் தாத்தாவும் பேரனும் பலியாகியுள்ள சம்பவம் ஒன்று கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்லையில் இடம்பெற்றுள்ளது.

வெதமுல்லை கெனின்டன் தோட்டத்திலேயே இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மரக்கறி தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சிக்கொண்டிருந்த போதே இவ்விருவரும் மின்சார கம்பியில் தவறுதலாக கையை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X