2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்குகள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


மக்கள் பாவனைக்கு தகுதியற்ற உருளைக்கிழங்கு தொகுதியொன்றை ஹட்டன் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஹட்டன் நகரின் மத்தியில் கழிவு தள்ளு வண்டியில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த பொருளின் மீது சந்தேகம் கொண்டு சோதித்தபொழுது அவை பழுதடைந்த உருளைக்கிழங்குகள் என தெரியவந்துள்ளது.

இவை கழுவி மீள் விற்பனைக்கு தயார் செய்யும் நோக்கத்துடனேயே கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. உடனடியாக அவ் உருளைக்கிழங்குகளை மண்ணெண்னை ஊற்றி அழித்ததுடன் அவ்விடத்தில் இருந்து அகற்றவும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X