2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மதுபோதையில் இடையூறு விளைவித்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிஃபாத்)

மதுபோதையில் இடையூறு விளைவித்ததாகக்  கூறப்படும் மூவரை கண்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மதுபோதையில் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் மாணவர்கள் மூவரையே கண்டியில்  நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இம்மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு இம்மாணவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், அவர்களை பெற்றோரிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற அழைப்பாணை கிடைத்ததும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மாணவர்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X