2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நானுஓயா எவோக்கா தோட்டத்தில் கடந்த முதலாம் திகதி எற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தொடர்ந்து எவோக்கா தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆடைகள், போர்வைகள், பாய்கள் என்பன தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X