2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 08 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.தாஹிர்

பதுளை, வெலிகேமுல்ல ஆறு பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 37 வயதுடைய தாயொருவரும் மற்றும் 8 வயதுடைய சிறுமியொருவரும்  அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் தாயினதும் மற்றும் அவரது 8 வயது மகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை  பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X