2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

லெதண்டி தோட்டத்தில் புதிய பஸ் தரிப்பிடம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சுவர்ணஸ்ரீ


டிக்கோயா லெதண்டி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தை பயணிகளின் பாவனைக்கு விடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையாவின் வேண்டுகோளுக்கமைய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் நிதியுதவியில் இப்பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின்  தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X