2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெலிமடை– உடபுஸ்ஸல்லாவை வீதியில் மண்சரிவு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரத்னம் கோகுலன்

வெலிமடை– உடபுஸ்ஸல்லாவை வீதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சிரிவு காரணமாக அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹப்புத்தலை, பெரகல, ஹல்தமுல்ல, ஹக்கல, பண்டாரவளை, வெளிமடை போன்ற பகுதிகளில் அதிக பணிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக மலையக பகுதிகளில்;; விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். 

அதிக மழை வீழ்ச்சிக்காரணமாக பயிரடப்பட்ட பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X