2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுத்தை கடித்து பெண் படு காயம்

Super User   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், செனன் தோட்டத்தில் வேலை செய்த பெண்ணொருவரை இன்று செவ்வாய்க்கிழமை சிறுத்தை கடித்துள்ளது.

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பரித்து கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணின் கை, கால், தலை, கழுத்து போன்ற பகுதிகளில் சிறுத்தை கடித்துள்ளது.

குறித்த பெண்ணை பிரதேச மக்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதால் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .