2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாதையை பாதுகாக்குமாறுகோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட ஆஸிக்

கண்டி, கலகெதர பிரதேசத்தை சேர்ந்த கல்வெட்டிகந்த பாதையை பாதுகாத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி பாதையை பிரதேச மக்கள்; தனிப்பட்ட முயற்சியினால் கொண்;க்ரிட் பாதையாக புனரமைப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில், இப்பாதையை பயன்படுத்தும் தனியார் தோட்ட உரிமையாளர் ஒருவர், இப்பாதையின் ஊடாக கனரக

வாகனங்களை செலுத்தி செல்வதால் பாதை சேதமாகியுள்ளதாக மேற்படி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆண் பெண் சிறுவர்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .