2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

இராஜாங்க கல்வி அமைச்சர் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு விஜயம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கலாசாலைக்கு இன்று (24) விஜயம் செய்து அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன, ஸ்ரீபாத கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம், விரிரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்வியற் கல்லூரியின் பயிற்சி ஆசிரியர் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .