Kogilavani / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வருமையான குடும்பங்கள் 455 பேரை இனங்கண்டு அவர்களுக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்குவதற்கென 52 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று(25) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபொது.
மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண வீதி அபிவிருத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் அதுலகுமார ராகுபந்த, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago