Kogilavani / 2015 மார்ச் 03 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
இராகலை நடுக்கணக்கில் ஆணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை(3) மீட்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கேதீஸ் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago