Sudharshini / 2015 மார்ச் 04 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி, லெல்லுபிட்டிய பகுதியில் வீதியை கடக்க முயன்ற நபரொருவர், தனியார் பஸ்ஸின் மீது மோதியதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த திசாநாயக்க புதியன்சலாகே ஜினதாச (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் குருநாகல் சுகாதார வைத்திய காரியாலயத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago