Kogilavani / 2015 மார்ச் 06 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
சீகிரியா பிரதேசத்தைச் சேரத்ந்த நபரொருவர், அறுவடைக்கு தயாராக இருந்த வேளான்மையை வளர்ப்பு யானைகளுக்கு உணவாக கொடுத்த பின் தனது வயல் காணியின் உறுதியை விஹாரைக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார்.
தனது பரம்பறை பாரம்பறியமாக செய்து வந்த வயல் காணியையே இவர், பிதுரங்கல விகாரைக்கு காணிக்கையாக்கியுள்ளார்.
விகாராதிபதி கலாநிதி தானி ஒரு வயலின் உற்பத்திகளை வளர்ப்பு யானைகளுக்கு தானம் வழங்கி விட்டு பின்னர் அவ்வயலை விகாரை ஒன்றிற்கு தானம் வழங்கிய சம்பவமே அது வாகும்.
இவர் தனது மனைவிக்கு நன்மை கிடைக்க வேண்டுமென கூறியே வயல் காணியை வழங்கியுள்ளார்.
தனது பிள்ளைகளுடன் விகாரைக்கு வந்த மேற்படி நபர், பிதுரங்கல விகாராதிபதி கலாநிதி தானியகம ஆனந்த தேரரிடம் சட்டப்பூர்வமாக தனது காணியின் உறுதி பத்திரங்களை வழங்கியுள்ளார்.



5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago