2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மொக்கா தோட்டத்தில் வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள்

மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்தில் வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஞாயிற்றுகிழமை (08) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.  

வீடமைப்புக்கான அடிக்கல்லை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் நாட்டிவைப்பர்.

இந்நிகழ்வில், அமைச்சர்களான வே.ராதாகிருஸ்ணன், கே.வேலாயூதம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியத்தஸ்கர்களும் அமைப்பாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .