Menaka Mookandi / 2015 மார்ச் 12 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
தபால் திணைக்கள ஊழியர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இனம்கண்டு அரசின் 100 நாட்கள் வேலைத்தி;;ட்டத்தின் கீழ் அவற்றை தீர்த்து வைப்பதற்கு உடனடி நடவடிக்;கை மேற்கொள்ளப்படும் என்று தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் தொழிற்சங்க உத்தியோகஸ்தர்களை புதன்கிழமை (11) சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ஏ.அப்துல் மஜீத், தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago