2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

பாண் வியாபாரி கஞ்சாவுடன் கைது

Kogilavani   / 2015 மார்ச் 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பாண் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை, அக்குறனை குருகொடை பிரசேத்தில் வைத்து 5000 மில்லி கிராம் கஞ்சாவுடன் அலவத்துகொடை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை(12) இரவு கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்ப நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நபர், பாடசாலை மாணவர்களுக்கும் கஞ்சா விநியோகித்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .