Kogilavani / 2015 மார்ச் 15 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்ட செயலாளராக கடமையாற்றிய டீ.பி.ஜீ.குமாரசிறி, அநுராதபுர மாவட்ட செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால், 13.3.2015 அன்று அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் புதிய செயலாளராக, மாத்தளை மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திருமதி.எலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் 11 மாவட்ட செயலாளர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago