Kogilavani / 2015 மார்ச் 16 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பஸ்ஸொன்றில் மோதுண்டு 6 வயது சிறுமியொருவர் பலியான சம்பவம், சற்றுமுன்னர் காவத்தையில் இடம்பெற்றுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
காவத்தை, அவுப்பை தமிழ் வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்றுவந்த நிலுக்ஷிகா (வயது 6) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago