2026 மே 15, வெள்ளிக்கிழமை

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் வர்த்தகர்களை தெளிவூட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 18 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, நுவரெலியா நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று (18) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மத்திய மாகாண மேலதிக பணிப்பாளர் எம்.எஸ்.நசீர், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .