2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும்

Gavitha   / 2015 மார்ச் 18 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்   

மத்திய மாகாண ஹட்டன் கல்வி வலய கணபதி தமிழ் மகாவித்தியாலயத்தின் 48ஆவது கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் எம்.சண்முகலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.பி.ராஜசேகரம் காப்பாளராகவும் பிரதம அதிதியாக மத்திய மாகாண கல்வி அமைச்சின்  உதவிசெயலாளர் ஏ.ஆர்.சத்யேந்ராவும் இடம்பெறவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .