2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கொட்டகலை யூனிபீல்ட் பிரதேசத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(19) நடைபெற்றது.

யூனிபீல்ட் தோட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 30 வீடுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.ராஜாராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .