Kogilavani / 2015 மார்ச் 20 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்ட காட்டுப் பகுதில் தீ பரவியமையினால் நான்கு ஏக்கர் தீயினால் எரிந்து சாம்பலாகியது.
இச்சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago