2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

தாய், சோய் சுகாதார நிலையம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

கேகாலை, ரம்புக்கன தேர்தல் தொகுதியில் வலல்கொட மற்றும் ஹல்பிடிய ஆகிய இரு பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருந்த, தாய், சேய் சுகாதார நிலையங்களை கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இந்நிலையங்கள் இரண்டும் 1,800 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .