2026 மே 15, வெள்ளிக்கிழமை

பள்ளிவாயல்களை பதிவு செய்யும் நிகழ்வு

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பார் அலி

முஸ்லிம் சமய காலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சின் அனுசரணையுடன் கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்களை பதிவுசெய்வது தொடாபான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு கண்டி, கட்டுக்கலை ஜிம்ஆ பள்ளிவாயலில் கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.உமர்தீன் தலைமையில் திங்கட்கிழமை(23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எச்.சமீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .