2026 மே 15, வெள்ளிக்கிழமை

சுத்திகரிப்பு...

Kogilavani   / 2015 மார்ச் 26 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்

இலங்கை மின்சார சபை அதிகாரிகள், நோர்வூட் பொலிஸார், காசல்ரீ நீர்தேகத்தில் மீன்பிடி தொழில் ஈடுப்படுபவர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து காசல்ரீ நீர்தேக்கத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கையில்இன்று வியாழக்கிழமை(26) ஈடுபட்டனர்.

காசல்ரீ நீர்தேக்கம் ஆரம்பிக்கப்பட்டு 67 வருடங்களுக்கு பின், முதன்முதலில் இன்று வியாழக்கிழமை சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .