2026 மே 15, வெள்ளிக்கிழமை

யுவதியின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

மஸ்கெலியா, மவுசகல நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம், இன்று வெள்ளிக்கிழமை (17) காலை மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பழனிசாமி சரோஜினி எனும் 18 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதி, மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். மஸ்கெலியா பொலிஸார் தேடுதல் மேற்கொண்டிருந்த வேளையிலேயே இவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .