Kogilavani / 2015 மே 28 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
நோட்டன் பொலிஸ் பிரிவு, ஒஸ்போன், கிளவட்டன் தோட்டத்தில் 8 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளாதாகவும் இவரை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago