Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 மே 28 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டதையடுத்து அதற்கு எதிர்ப்பு காஹவத்தை நகரில் சற்று முன்னர் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொட்டகெத்தன பிரதேசவாசிகள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஹவத்தை , கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என இன்று வியாழக்கிழமை(28) தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அம் மூவரையும் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago