2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2015 மே 31 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்,ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமொன்று சற்றுமுன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுவர்கள் பொலிஸாருக்கு வழங்கி தகவலை தொடர்ந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சடலம் அடையாளங் காணப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .