2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்தை தவிர்ப்போம்: விழிப்புணர்வு வீதி நாடகம்

Kogilavani   / 2015 ஜூன் 05 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

'வீதி விபத்துக்களை தவிர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் ஹட்டன் நகர பிரதான வீதி, மணிக்கூடு சந்தியில் வீதி நாடகமொன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

கொழும்பு தலைமை பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவின் எற்பாட்டில் ஹட்டன் பிரதேச பொலிஸ் பொருப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர தலைமையில் இவ்வீதி நாடகம் நடைபெற்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .