Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
வட்டவலை, வெளிஓயா பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
வெளிஓயா சென் எலியாஸ் தோட்டத்தில், இச்சம்பம்பவம் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் தண்ணீரெடுப்பதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை உடனடியாக மீட்டு வெளியோ தோட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வட்டவலை வைத்தியலைக்கு கொண்டுச் சென்றபோது அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .