Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
தலவாக்கலை பிரதேசத்திலுள்ள சிறந்த விவசாய ஊக்குவிப்பாளர்களை தெரிவு செய்து கடனுதவி மூலம் டிமோ பட்டா வாகனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை தலவாக்கலை நகரில் இடம்பெற்றது.
சமுர்த்தி வீடமைப்பு அமைச்சின் ஊடாக தலவாக்கலை திவிநெகும வங்கி, கொமர்ஷல் கிரடிட், டிமோ நிறுவனம் என்பன இணைந்து இவற்றை வழங்கியுள்ளன.
இந்நிகழ்வில், நுவரெலியா பிரதேச செயலாளர் சுஜீவா போதிமான்ன, நுவரெலியா திவிநெகும முகாமையாளர், தலவாக்கலை திவிநெகும களமுகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago