Sudharshini / 2015 ஜூன் 10 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.கோகுலன், எம்.செல்வராஜா
வெலிமடை, கெப்பட்டிபொல பிரதேசத்தில் கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை காணாமல் போன வியாபாரியான மூன்று பிள்ளைகளின் தந்தை, எஸ்.பண்டார (வயது 42) கெப்பட்டிபொல நகரத்துக்கு அருகிலுள்ள குழியொன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .