George / 2015 ஜூன் 12 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
1,000 ரூபாய் சம்பளம் வேண்டும் எனக் கோரி செனன் தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை குறித்த தோட்டத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தங்களுக்கு தற்போது கிடைக்கும் 500 ரூபாய் சம்பளம் போதாது எனவும் 1,000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க மலையக அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதற்காக உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago