Sudharshini / 2015 ஜூன் 14 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
'மஹிந்தவுடன் மீளெழுவோம் – மஹிந்த காற்று, நில்வளா போராட்டம்' என்ற தொனிப்பொருளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்குமாறு கோரியும் ஆதரவு தெரிவித்தும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தே அலுத்கமகே தலைமையில் நாவலப்பிட்டி நகரில் பொது கூட்டம் ஒன்று சனிக்கிழமை (13) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மஹிந்தானந்தே அலுத்கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago