Kogilavani / 2015 ஜூன் 14 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பண்டாரவளையில் இருவேரு பகுதிகளிலுள்ள ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டாரவளை, குருக்குடி ஸ்ரீ முருகன் ஆலயம், மல்வத்த தோட்ட இந்து ஆலயம் ஆகியவையே இவ்வாறு நேற்று சனிக்கிழமை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago