Kogilavani / 2015 ஜூன் 26 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நோட்டன், லொனக் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 தொழிலாளர்கள் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் உள்ளடங்குவதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோதே இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் நால்வர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் மூன்று பெண்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago