Kanagaraj / 2015 ஜூன் 28 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
ஹட்டன்-லக்ஷபான வீதியில் சேவையில் ஈடுபடும் டிபோவுக்கு செந்தமான இலங்கை போக்குவரத்து பஸ்ஸூடன் மோட்டார் சைக்கிள் இன்று மாலை 3மணியளவில் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இதில், மோட்டர் சைக்கிளை செலுத்தியவரே காயங்களுக்குள்ளாகி லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்
விபத்து தொடர்பான மேலதிக விசாரனை முன்னெடுத்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago