Kogilavani / 2015 ஜூன் 29 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

- மு.இராமசந்திரன்
நுவரெலியா, நானுஓயா பிரதேசம்; காந்தி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மக்கள் சந்த்திப்பில், மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, பிரதேச மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.


5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago