Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.தவராஜ்
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஹட்டனில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பிற்பகல்2 மணிக்கு அமைப்பாளர்களுக்கான கூட்டமும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
27 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
3 hours ago