Kogilavani / 2015 ஜூலை 01 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, தமிழ் கல்வி, இந்து கலாசார மற்றும் நன்னீர் மீன்பிடி துறை அமைச்சராக மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வரதபாண்டி ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை முதல்வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும் உப தலைவருமான துரைசாமி மதியுகராசா தெரிவித்தார்.
இவர் அமைச்சை பொறுப்பேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு நாளை வியாழக்கிழமை கண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago